Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருமணம் போன்ற சுபகாரியங்கள் அமாவாசையில் செய்வதை தவிர்க்க

by Admin

ஆன்மீகம்
திருமணம் போன்ற சுபகாரியங்கள்  அமாவாசையில் செய்வதை தவிர்க்க

திருமணம் போன்ற சுபகாரியங்கள்,கண்டிப்பாக அமாவாசையில் செய்வதை தவிர்க்க வேண்டும்என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.அத்துடன்,கூடுமானவரை நல்ல செயல்களுக்கு வளர்பிறை காலமே ஏற்றமுடையது.பிரதமை,அஷ்டமி நவமி,செவிவாய்க்கிழமை,ஞாயிறு போன்ற நாள்களை விலக்க வேண்டும்.

இன்று டிருமணத்திற்கு-கிரகபிரவேசத்திற்கு ஞாயிற்றுக்கிழமையையே தேர்ந்தெடுக்கின்றனர்.அதற்குக்காரணம் ஓய்வு நாளாகயிருந்தால் வருவார்கள் என்பதனால்,அந்நாளில் செய்கிறார்கள்.கூடுமான வரை புதன்,வியாழன்,வெள்ளிக்கழமைகளில் சுப காரியம்செய்வது உத்தமம்.

Share via
Advertiment

More Stories

Ads