Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வசூலில் சாதனை படைக்கும் மாநாடு

by Admin

சினிமா
வசூலில்  சாதனை படைக்கும் மாநாடு

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்,மாநாடு.சிம்பு,எஸ்ஏ.சூர்யா,டைரக்டர் சந்திர சேகர்,கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்.பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே வெளிவந்த படம்.தொடர்ச்சியாகத் தோல்வி படங்களை -தாங்கள் விரும்பியவாறு படங்கள் 


சிம்பு தரவில்லை என்று சோர்ந்திருந்த ரசிகர்களுக்கு இப்படத்தின்மூலம் விருந்து வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும் .நூறு விழுக்காடு திரையரங்குகள் திறந்த பின்பு வெளிவந்த படங்களில் எல்லாத்தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியுள்ள படம்.படத்தயாரிப்புநிறுவனம்,இயக்குநர்,சிலம்பரசன்  எனறு அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ள இப்படம் வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.கிட்டதட்ட 50கோடிக்கு மேல் வசூலாகி இருப்பதாகத்தக

Share via
Advertiment
Ads