Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டிக்கெட்

by Admin

ஆன்மீகம்
ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டிக்கெட்

ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டிக்கெட்


திருப்பதி ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது  நிறுத்தி வைக்கப்பட்டு, .
டிசம்பர்  மாதம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது..வெளியிட்ட 16 நிமிடத்தில் 3 லட்சத்து 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads