Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நயன்தாரா போயஸ்கார்டனுக்கு குடி பெயர்கிறாரா?

by Admin

சினிமா
நயன்தாரா போயஸ்கார்டனுக்கு குடி பெயர்கிறாரா?

நயன்தாரா போயஸ்கார்டனுக்கு குடி பெயர்கிறாரா?

தமிழ்த்திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா இவர் போயஸ்கார்டனில் இரண்டு வீடுகள் வாங்கியயிருப்பதாகவும் விரைவில் அங்கு குடி பெயர்வார் என்றும் சொல்லப்படுகிறது.இயக்குநர் லிக்னேஷ் சிவனுடன்
நிச்சயதார்த்தம் முடிந்த  நிலையில்,திருமணத்திற்கு  பின்பு போயஸ்கார்டன்  வீட்டிற்கு செல்லலாம் என்று எதிர்பார்கலாம்

இப்பொழுது ,எக்மோரில் வசித்து வருகிறார்,நயன்தாரா.தமிழ்நடிகைகளில் பத்து கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறவர்
இவர்தான்.ரவுடி பிச்சர்ஸ் எனும்படத்தயாரிப்பு நிறுவனத்தை, தம் காதலரோடு இணைந்து தொடங்கியுள்ள நயன்,படத்தயாரிப்பிலும் அக்கறை காட்டிவருவது குறிப்பிடத்தக்கது சர்வதேச திரைப்பட விருதுக்கு சென்ற கூலாங்கல்
திரைப்படம்  ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பே.

Share via
Advertiment
Ads