Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வீடுகட்ட பூஜை போட வேண்டிய நட்சத்திரங்கள்-நாள்கள்

by Admin

ஆன்மீகம்
வீடுகட்ட பூஜை போட வேண்டிய நட்சத்திரங்கள்-நாள்கள்

வீடுகட்ட பூஜை போட வேண்டிய நட்சத்திரங்கள்-நாள்கள்

முதன்முதலில் வீடு  கட்டப்போகிறவர்கள் நல்ல நாள் பார்த்து மனையில் பூஜை போடுவது சிறப்பிற்குரியது.பூமி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று அதனால்,மனை வாங்குவது பூர்வ ெஜன்மத்தின் பலனாக மட்டுமே அமைவதால்,அதை வாங்கிய நீங்கள் அந்த மனையில் அமைதியாக,ஆரோக்கியமாக,நீண்ட ஆயுளுடன்,செல்வ செழிப்புடன் உற்றார்,உறவுகளோடுநிம்மதியாக வாழ வேண்டுமல்லவா?அதற்கு தான் பூஜை புனஸ்காரங்கள்..அந்த மனையின் தேவதையைத்திருப்திபடுத்தி..நல்வாழ்கை வாழ வழி கேட்பதற்கே..


சசித்திரை,வைகாசி,ஆனி,பஙகுனி,தை மாதங்களில் குரு சுக்ரன் இருவரும் பிரகாசமாக இருக்கும் பொழுதில்,அசுவின்,ரோகிணி,மிருகசீரிடம்,புனர்பபூசம்,மகம்,உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,அணுஷம்,கேட்டை,உத்திராடம்,திருவோணம்,ரேவதி நட்சத்திரங்களில் பெளர்ணமி,அமாவாசை தவிர்த்த மற்ற திதியில் அதாவது திங்கள்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி வாரங்களில் மனையில் பூஜை போட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.

Share via
Advertiment

More Stories

Ads