Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிக்பாஸிலிருந்து வெளியேறும் இசை

by Editor

சினிமா
பிக்பாஸிலிருந்து வெளியேறும் இசை

பிக்பாஸ் சீசன்-5 இல் பெரும் திருப்பங்களோ   விறுவிறுப்போ  எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் ஒரளவு சுவராஸ்யத்துடன் செல்வதாகச் சொல்கிறார்கள்.இந்நிலையில்,இந்த வாரம் இசை வாணி வெளியேறகிறார்.
தாமரையுடன் சண்டை போடுகிறவர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர முடியாது போலிருக்கிறது என்று ரசிகர்கள் முணுமுணுப்பது காதில் கேட்கிறது.

Share via
Advertiment
Ads