Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அபிேஷக்

by Editor

சினிமா
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அபிேஷக்

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்-௫ல் பலர் வெளியேறியுள்ள நிலையில்,வீட்டுக்குள் இருப்பவர்களுக்குள் போட்டி வெகுதீரமாகி உள்ளது. ஞாயிறு யார் வெளியேறுவர் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் கூடிக்கொண்டே இருக்கிறது.
 கடந்த சீசனில் லவ் ஜோடி எதிர்பார்ப்பு  இருந்தது போல இந்த சீசனில் இல்லாவிட்டாலும்,வீட்டுக்குள் இருப்பவருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில்,கடந்த மாதம் வெளியேறிய அபிேஷக்  மீண்டும் வைல்டு கார்டு கார்டு என்ட்ரிமூலம் உள்ளே நுழைகிறார். இது வீட்டுக்குள் இருப்பவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கலாம்.

Share via
Advertiment
Ads