Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குரு பெயா்ச்சி - துலாம்

by Admin

ஆன்மீகம்
குரு பெயா்ச்சி - துலாம்

துலாம் ராசியில் நான்காம் வீடான மகரத்தில்இருந்த குரு பகவான் 13.11.2021 அன்று 5ஆம் வீடான கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.இது உங்களுக்கு யோகமான காலமே .இது வரை மந்தமான மனோ நிலையிலிருந்தவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.வேலையில் முன்னேற்றம்,புதிய முதலீடு செய்யும் வாய்ப்புஉருவாகும்.பதவிஉயர்வு,வீடு,வாகனம் வாங்கும் யோகம் வரும்.குழந்தை பேறு உண்டாகும்.விலகி சென்ற உறவுகளும் நட்பும் நாடி,தேடி வருவர்.பெண் வழி நன்மை கிடைக்கும்.இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.புதிய தொழில் தொடங்க நினைத்தால் தொடங்க இது சரியான நேரம்.வெளி நாடு செல்ல வாய் ப்பு உருவாகும். மொத்தில் அற்புதமான காலம்.

Share via
Advertiment

More Stories

Ads