Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குரு பெயா்ச்சி - மிதுனம்

by Admin

ஆன்மீகம்
குரு பெயா்ச்சி - மிதுனம்


மிதுன ராசிக்கு அஷ்டம ஸ்தானம்   எட்டாம் வீடான மகரத்திலிருந்த குரு இப்பொழது 13.11.2021.அன்று ஒன்பதாம் ராசியான கும்ப ராசிக்கு  செல்கிறார்.எட்டாம் வீட்டில் இருக்கையில் தொழில்,முயற்சியில் முட்டுக்கட்டை போட்ட குரு இனி எல்லாவற்றிலும் உங்களுக்கு ஏற்றத்தை யே தரவிருக்கிறார்.தடைபட்ட திருமணம்,உடல் நலனில் பாதிப்பு   எல்லாம் விலகி புதிய ஒரு வாழ்கை,குழந்தை பேறு, கல்வியில் முன்னேற்றம்,பதவி உயர்வு,வெளிநாட்டு பயணம்,பொன்,பொருள் சேர்க்கை,வண்டி,வாகனம் வாங்கும் யோகம் கைகூடும்.தொட்ட அனைத்தும் துலங்கும்.எதனையும் செய்து விடலாம் என்கிற நம்பிக்கை பிறக்கும்.அரசியல்,சினிமா,வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டு.சொத்து சம்பந்தமான வில்லங்கம் தீரும்.புகழோடு போக வாழ்வு அமையும்.

Share via
Advertiment

More Stories

Ads