Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 டி20    தொடருக்கு   ரோஹித் சர்மா கேப்டன்

by Editor

விளையாட்டு
 டி20    தொடருக்கு   ரோஹித் சர்மா கேப்டன்


டி 20   உலக   கோப்பை தொடர் தோல்வியால்   வெளியேறிய  இந்திய அணி  தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 17ஆம் தேதி டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்குத்தலைமையேற்கிறார் ரோஹித் சர்மா. இவருடன் கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர்,சூர்யகுமார் யாதவ்,ரிஷப்பந்த், இஷான் கிஷன்,வெங்கடேஷ் ஐயர்,யஸ்வேந்திர சஹால்,அஸ்வின்,அக்சர் படேல், புவனேஸ்வர்குமார்.,ஹர்ஷல் பட்டேல்,முகம்மது சிராஜ் ஆகிய 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Share via
Advertiment
Ads