Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

by Editor

ஆன்மீகம்
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது

குரு ஸ்தலமான திருச்செந்ததூரில் இன்று சூரசம்ஹாரத் திருவிழா நடைபெறுகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரததுக்கு எழுந்தருளுகிறார்.

இதன்பின் கடறிகரை முன்பு சுவாமி  ெஜயந்தி நாதர் சூரபத்மனை வதம் செய்து சம்ஹாரம் நிகழ்வுபெறும்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ,இத்திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.சூரசம்ஹாரப்பாதுகாப்பு பணி மாவட்டஆட்சித்தலைவர் தலைமையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போலிசார்  ஈடுபட்டுள்ளனர்.

Share via
Advertiment

More Stories

Ads