Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பிக்பாஸிலிருந்து வெளியேறும்  சுருதி

by Editor

சினிமா
பிக்பாஸிலிருந்து வெளியேறும்  சுருதி

 விஜய் டிவியில் இரண்டு கோடி மக்களுக்கு மேல் பரபரப்பாக பார்த்து கொண்டிருக்கும்  நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5.  கடந்த நான்கு சீசனையும் விட இது   கொஞ்சம் பரபரப்பாகப்போய்க்கொண்டிருக்கிறது.இதில் கடந்த முன்று வாரத்தில்மூவர் வெளியேறிவிட்டனர்.இந்நிலையில்,நான்காவதாக சுருதி வெளியேறுகிறார்.

பல்வேறு குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் ஒரே குடும்பமாக -பிக்பாஸ் குடும்பமாக   எப்படி வாழ த்தன்னை  தயார் படுத்துகிறார்கள். அங்கு அவர்கள்பிறரோடு ஒத்துபோகிறார்கள் .கொடுக்கப்படும்  டாசை  எப்படி ஜெயித்து காட்டுகிறார். அவர் மக்களை எப்படி மகிழ்விக்கிறார் என்பது பார்க்கப்படும். இப்படி தான் தாமரையின் காயினை பாத்ரூம்மிலிருந்த எடுத்த சுருதி   இப்பொழுது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். எல்லாமே  ரசிகர்தான் என்று சொன்னாலும்  உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா?

Share via
Advertiment
Ads