Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வி.ஜே.அக்க்ஷயா சன் டிவி ரோஜா சீரியல் நடிகைக்கு கொரோனா

by Editor

சினிமா
வி.ஜே.அக்க்ஷயா சன் டிவி ரோஜா சீரியல் நடிகைக்கு கொரோனா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்டும் தொடர் ரோஜா .இது மக்களால் பெரிதும் விரும்பபடுகிற தொடர்.இத்தொடரில் அணு என்கிற பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவர் தம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்"கடந்த சில நாட்களாகஎனக்கு ழூச்சுத்திணறல் இருந்து வந்தது.மருத்துவரிடம் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தன்னைத்தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.  இப்பொழுது இவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads