Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்

by Reporter

சினிமா
ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறது. சில நாட்களில் வீடு திரும்புவார்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை

மயக்கம் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது மேலும் அவர் நன்கு குணமடைந்து வருகிறார்

இன்னும் சில தினங்களில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்புவார்

Share via
Advertiment
Ads