Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

போட்டோ ஷூட்டில் ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்

by Editor

சினிமா
போட்டோ ஷூட்டில் ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்

 

ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, அதன்பின் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.


பிக்பாஸ் சீசன் 4 விட்டில் நுழையும் முன்பு வெளியான ரம்யா பாண்டியனின் முன்னோட்டத்தில், தன்னுடையை இடுப்பைக் காட்டும் கிளாமர் புடைவை போட்டோ ஷூட்டில் எனக்கு முதலில் விருப்பம் இல்லை. ஆனால் அது வைரலானது. அதன்பின்பு அதை போன்ற போட்டோஷூட்டை முழுமையாகத் தவிர்த்தேன். எனக்கு கிளாமரில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தார்.


ஆனால், தற்போது சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கவர்ச்சி ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். ஹாட்டான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Share via
Advertiment
Ads