Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கறுப்பு பணத்தைவெளிநாட்டில் பதுக்கினாரா சச்சின்

by Editor

விளையாட்டு
கறுப்பு பணத்தைவெளிநாட்டில்  பதுக்கினாரா சச்சின்

வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.. கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியாகியுள்ளது.

Share via
Advertiment
Ads