Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அனபெல்லின் பள்ளிப்பருவ புகைப்படம்

by Editor

சினிமா
அனபெல்லின் பள்ளிப்பருவ புகைப்படம்

 bb

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாப்ஸி. அதன் பிறகு அஜித்துடன் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா-2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தமிழிலிருந்து அப்படியே தெலுங்கிற்கு சென்ற டாப்ஸி அங்கேயே செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் குவிய ஒரு ஹிந்தி பட வாய்ப்பு இடையில் நுழைந்தது.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.முக்கியமாக டாப்ஸி நடிக்கும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அனபெல் சேதுபதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த டாப்ஸி, இந்தப் படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

Share via
Advertiment
Ads