Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு 10 மணி அளவில் இந்திய அணி இங்கிலாந்து அணிமோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது

by Admin

விளையாட்டு
இன்று இரவு 10 மணி அளவில் இந்திய அணி இங்கிலாந்து அணிமோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது

இன்று இரவு 10 மணி அளவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் வெஸ்ட் பிரிட்ஜ் போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற முனைப்பின் உள்ளது. இருப்பினும் கருத்துக் கணிப்பின்படி இங்கிலாந்து அணி 51% வெற்றி பெறும் என்றும் இந்திய அணி 49 விழுக்காடு வெற்றி பெற வேண்டும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் மூன்று போட்டி உள்ளது. மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த தொடரை கைப்பற்றும்.

Share via
Advertiment
Ads