Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

1 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 1 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி

இந்தியா- அயர்லாந்துக்கு இடையேயான கடைசி டி20 போட்டி அயர்லாந்து பெல் பாஸ்ட் நகரில் ஸ்டோர் மாண்டு மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியை அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது எட்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 20 ஓவரின் 153 ரன்களை மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டிலும் அயர்லாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Share via
Advertiment
Ads