Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில்.......

by Admin

விளையாட்டு
இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான்  மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில்.......

இந்தியா- ஆப்கானிஸ்தான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம் .ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் மதியம் ஒன்று முப்பது மணி அளவில் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணியே வெல்லும் என்று 87 விழுக்காடு கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment
Ads