Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கோப்பையை மீண்டும் தன் வசப்படுத்தியது.

by Admin

விளையாட்டு
பெங்களூர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கோப்பையை மீண்டும் தன் வசப்படுத்தியது.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது. பெங்களூர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கோப்பையை மீண்டும் தன் வசப்படுத்தியது.

Share via
Advertiment
Ads