Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
 ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

பஞ்சாப் முல்லன்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ஹைதராபாத் அணி 19 புள்ளி இரண்டு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வைபவ் சூரிய வன்சி பேட்டிங் அசாத்தியமான ரண்களை குவிப்பதற்கு காரணமாக இருந்தது.

Share via
Advertiment
Ads