Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி- ராஜஸ்தான் ராயல் அணி மோதல்

by Admin

விளையாட்டு
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி- ராஜஸ்தான் ராயல் அணி மோதல்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் என்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் ராஜஸ்தான் ராயல் அணி இறங்கி உள்ளது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி மும்பை அணி 51% ராயல் சனி 49 சதவீதமும் வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது. பிளே ஆப்பிள் நான்காவதாக எந்த அணி இடம்பெறப் போகிறது என்பது இன்று தெரிந்துவிடும்.

Share via
Advertiment
Ads