Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கொல்கத்தா அணி4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
 கொல்கத்தா அணி4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மும்பை அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது 148 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய கொல்கத்தா அணி 18.5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads