Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன.

லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய சென்னை அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த லக்னோ மணி 16.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்னும் கருத்துக் கணிப்பின்படி குஜராத் அணி 54 சதவீதமும் கொல்கத்தா அணி 46 சதவீதமும் வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment
Ads