Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி

இமாச்சலப் பிரதேச தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த மும்பை அணி 19 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

 

Share via
Advertiment
Ads