Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
 பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆட வந்த ஹைதராபாத் அணி 14.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சத்தீஸ்கர் ராஜ்பூர்  ஜகித் விர்nசிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

Share via
Advertiment
Ads