Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

"காஞ்சனா-4" பட போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

by Editor

விளையாட்டு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா-4' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் மிரட்டலான புதிய போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார். பூஜா ஹெக்டே மற்றும் நோரா படேஹி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share via
Advertiment
Ads