Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

6 ரன்னில் கோட்டைவிட்ட விராட்

by Editor

விளையாட்டு
 6 ரன்னில் கோட்டைவிட்ட விராட்

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை நேற்று ஆடியது. கே எல் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த புஜாரா அதிரடியாகவும் அதேசமயத்தில் நிதானமாகவும் ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை ஆடி 127 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து, அரைசதம் கண்ட புஜாரா 61 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்.மூன்றாவது நாள் முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. இன்று நான்காவது நாள் ஆட்டத்தில் விராட் கோலி 22 ரன்னுடனும்,9 ஜடேஜா ரன்னுடனும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கி ஒரு மணிநேரம் நிதானமாக ஆடிய ஜடேஜா 17 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அஜிங்கியே ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆகினார்.

Share via
Advertiment
Ads