Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
டெல்லி அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இமாச்சலப் பிரதேச தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரகளை எடுத்தது. அடுத்து ஆட களம்புகுந்த டெல்லி அணி 19 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads