Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 பெங்களூர் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி வா பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மும்பை அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads