Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி .

by Admin

விளையாட்டு
 ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி .

சென்னை எம். ஏ. சிதம்பரம் சேப்பாக்கம்  கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ களம் இறங்கியது.  லக்னோ அணி களம் இறங்கி விளையாட 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்தது.அடுத்து ஆள வந்த சென்னை அணி 19 2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 28 ரண்களை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads