Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று லக்னோ அணியும் பெங்களூர் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று லக்னோ அணியும் பெங்களூர் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன.

உத்திர பிரதேசம் லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று லக்னோ அணியும் பெங்களூர் அணியும் இரவு ஏழு முப்பது மணி அளவில் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் பெங்களூர் அணி வெற்றி பெறும் என்று 60 விழுக்காடும் 40% லக்னோ அணி வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

 நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மையத்தில் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியும் பஞ்சாப் அணியும் மோதின .டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி 33 கண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads