மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இலக்கணோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது அடுத்து ஆடை களம் புகுந்த மும்பை அணி 18.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. மும்பை இந்தியன் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

