Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரண்டு ஐபிஎல் கிரிக்கெட்போட்டிகள் நடைபெறுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று இரண்டு ஐபிஎல் கிரிக்கெட்போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்,  3:30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அகமதாபாத் நரேந்திர மோடி  கிரிக்கெட்மைதா னத்தில் இரவு 7:30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ்அணியும் பஞ்சாப் கிங்ஸ்  அணியும்மோது ம்46-வது போட்டியும் நடைபெறுகின்றன

Share via
Advertiment
Ads