Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி .

by Admin

விளையாட்டு
எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி .

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த சென்னை அணி 18 .1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 160 ரன் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads