Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

. குஜராத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
. குஜராத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்ட ன்ஸ் அணி பந்து பேச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 15 .5 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads