Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மும்பை வான் கடை மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டி தேர்வு செய்து களத்தில் இறங்கி 20 ஓவர் இல் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்து வெற்றி தனக்கு தான் என்கிற எண்ணத்தோடு 2 44 எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு ஹைதராபாத்தை களமிறங்க செய்தது. மிக அதிக ரன் என்பதால் கடைசி வரை வெற்றியை மும்பைக்கு தான் என்கிற நிலையில் இருந்ததை ஹைதராபாத் அணி கடுமையான போராடி 18.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Share via
Advertiment
Ads