Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பெங்களூர் அணிஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
பெங்களூர் அணிஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆட வந்த பெங்களூர் அணி 6.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்து டெல்லி அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads