Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணி  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜெய்ப்பூர் சௌ மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. 229 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களம் இறங்கிய ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 18. 2 ஓவரில் 229 ரகளை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads