Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. தாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் புகுந்த பெங்களூர் அணி 18.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads