Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

10 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

by Admin

விளையாட்டு
 10 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது அடுத்த ஆள வந்த சென்னை அணி 20 ஓவர் எட்டு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. ஏற்கனவே இரண்டு வெற்றிகளை பெற்ற சென்னை அணி மூன்றாவது வெற்றியை பெரும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து தர வரிசை பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது .

Share via
Advertiment
Ads