Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
பஞ்சாப் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய மும்பை அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 16.3 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலாவது இடத்திற்கு சென்றுள்ளது.

Share via
Advertiment
Ads