Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

by Admin

விளையாட்டு
32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த கொல்கத்தா அணி 20 ஓவரி ஏழு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள்வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 

Share via
Advertiment
Ads