Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை அணி ஒரே ஒரு வெற்றியை மற்றும் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெறும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையோடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Share via
Advertiment
Ads