Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி வெற்றி

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின .டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் அணியிடம் போராடி பத்தம்போது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. சன் ரைஸ் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads