Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ .பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் ரெண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் எடுத்து சென்னை அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

Share via
Advertiment
Ads