Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.

by Admin

விளையாட்டு
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி.

அஸ்ஸாம் கெளஹாத்தியில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சைதோ்வுசெய்ய.. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி20 ஓவரில்.நான்கு விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூரிய வம்சி 78 ரன்களை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Share via
Advertiment
Ads