Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி,எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்டன் அணியும் மோதின. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இருபது ஓவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்து குஜராத் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.கில் 70 ரன்களும் ஜோஸ் பட்லர் 52 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 55 ரன்கள் எடுத்து தங்களுடைய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர். டெல்லி அணியின் கேப்டன் கே. எல். ராகுல் 92 ரன்கள் 52 பந்துகளில் எடுத்து தம் அணியின் வெற்றிக்காக போராடினார் .இருப்பினும் ,வெற்றி அவர் பக்கம் கண் சிமிட்ட வில்லை.

Share via
Advertiment
Ads