Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி

உத்தரபிரதேசம் லக்னோவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏகனா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய லக்னோ அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லி கேப்பிட்டல்  அணி 17 .1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து  அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment
Ads